வேலூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 7 பேர் உயிரிழந்த விவகாரம்.... உடனடியாக அறிக்கை அளிக்க மருத்துவக்கல்வி இயக்குனர் உத்தரவு Apr 20, 2021 1812 வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில், ஆக்சிஜன் பற்றாக்குறையால் 7 பேர் உயிரிழந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்த விவகாரத்தில், அறிக்கை தாக்கல் செய்யுமாறு மருத்துவமனை நிர்வாகத்திற்கு மருத்துவக் கல்வி இ...